PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoAnswer variants:
1. தாமரை நூல்களைப் படிப்பதில் ஆர்வமுடையவள். \(40\) நாட்கள் விடுமுறையில் ஒவ்வொரு நாளும் அவளால் படிக்கப்பட்ட நூல்களின் பக்கங்களின் எண்ணிக்கை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. இத்தரவிற்கு நேர்க்கோட்டுக்குறி அட்டவணை அமைக்கவும்.
\(1\) | \(3\) | \(5\) | \(6\) | \(6\) | \(3\) | \(5\) | \(4\) | \(1\) | \(6\) | \(2\) | \(5\) | \(3\) | \(4\) | \(1\) | \(6\) | \(6\) | \(5\) | \(5\) | \(1\) |
\(1\) | \(2\) | \(3\) | \(2\) | \(5\) | \(2\) | \(4\) | \(1\) | \(6\) | \(2\) | \(5\) | \(5\) | \(6\) | \(5\) | \(5\) | \(3\) | \(5\) | \(2\) | \(5\) | \(1\) |
பக்கங்களின் எண்ணிக்கை | நேர்க்கோட்டுக்
குறிகள் | நிகழ்வெண் |
\(1\) | ||
\(2\) | ||
\(3\) | ||
\(4\) | ||
\(5\) | ||
\(6\) | ||
மொத்தம் | \(40\) |
2. பின்வரும் பட்டை வரைபடத்தைக் கவனித்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.
(i) எந்தச் செயல்பாடு அதிக எண்ணிக்கை மாணவர்களால் கடைபிடிக்கப்படுகிறது?
(ii) புதிர்களைத் தீர்ப்பதில் ஈடுபடும் மாணவர்கள் மொத்தம் எத்தனை பேர்?
(iii) கதைகளையோ அல்லது பாடங்களையோ படிப்பவர்களின் மொத்த எண்ணிக்கை
.
(iv) குறைந்த எண்ணிக்கையுள்ள மாணவர்களால் கடைபிடிக்கப்படும் செயல்பாடு .
(v) நகைச்சுவை நூல்களைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை .