PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. ஓர் ஆண்டில் விற்பனையான வண்டிகளின் எண்ணிக்கை பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
 
C_57 (1).png
 
விளக்கப்படத்தைப் பார்த்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
 
(i) ஓர் ஆண்டில் விற்பனையான இருசக்கர வண்டிகள் எத்தனை?
 
(ii) ஓர் ஆண்டில் \(20\) பேருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
 
(iii) எத்தனை மிதிவண்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன?
 
(iv) எத்தனை மகிழுந்துகள் மற்றும் சுமையுந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன?
 
(v) மொத்தம் எத்தனை வண்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன?
 
 
2. ஐந்து மாதங்களில் விற்பனையான வியாபாரக்குறிக் கைப்பேசிகளின் எண்ணிக்கை பட விளக்கப்படமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
 
C_58.png
C_59.png மற்றும் C_60.png ஆகிய ஒவ்வொரு படமும் \(100\) கைப்பேசிகளையும் C_61.png மற்றும்  C_62.png ஆகிய ஒவ்வொரு படமும் \(50\) கைப்பேசிகளையும் குறிக்கின்றன.
 
அட்டவணையைக் கவனித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
 
(i) எந்த மாதத்தில் "ஆ" வகை கைப்பேசிகள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின?
 
(ii) எந்த மாதத்தில் "அ" மற்றும் "ஆ" வகை கைப்பேசிகள் சம எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன?
 
(iii) எந்த மாதத்தில் "அ" வகை கைப்பேசிகள் குறைந்த எண்ணிக்கையில் விற்பனையானது?
 
(iv) \(5\) மாதங்களில் விற்பனையான "அ" கைப்பேசிகள் மொத்தம் எத்தனை?
 
(v) மே மாதத்தில் விற்பனையான "அ" மற்றும் "ஆ" வகை கைப்பேசிகளின் எண்ணிக்கைகளுக்கு இடையேயுள்ள வித்தியாசம் எவவ்ளவு?