PDF chapter test TRY NOW

1. திட்ட வடிவில் \(7\) என்ற எண் மதிப்பிற்கான நேர்க்கோட்டுக்குறிகள் __________ எனக் குறிக்கப்படுகின்றன.
 
2IIIIIIII என்ற நேர்க்கோட்டுக்குறி குறிக்கும் எண்மதிப்பு என்ன?
 
3. டேட்டம் (Datum) என்பதற்கான வார்த்தையின் பன்மை __________.
 
4. பட விளக்கப்படத்தில் ஒரு படத்தின் வழியாகப் பலபொருட்களைக் குறித்தல் __________ எனப்படும்.
 
5. பட விளக்கப்படத்தை ஆங்கிலத்தில் __________ எனவும் அழைக்கலாம்.
 
6. ஒரு பட்டை வரைபடமானது பின்வருவனவற்றுள் எதனைக் கொண்டிருக்கும்?
 
7. பட்டை வரைபடத்தில் உள்ள பட்டைகளின் இடைவெளியானது __________.