PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
Answer variants:
II
III
IIIIIII
IIIIII
IIIIIIII
IIII
IIII
IIIII
1. விஜி ஒரு பகடையை 30 முறைகள் உருட்டும்போது கிடைக்கும் விளைவுகளைப் பின்வருமாறு குறித்துள்ளார். அதற்கு நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.
 
1
4
3
5
5
6
6
4
3
5
4
5
6
5
2
4
2
6
5
5
6
6
4
5
6
6
5
4
1
1
 
பகடையின் பக்க எண்
நேர்க்கோட்டுக் குறிகள்
நிகழ்வெண்
1
2
3
4
5
6
 
 
2. பின்வரும் வண்ணங்கள் 25 மாணவர்களால் விரும்பப்படுகின்றன. அத்தரவுக்கு நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.
 
சிவப்புநீலம்வெள்ளைசாம்பல்வெள்ளை
பச்சைசாம்பல்நீலம்பச்சைசாம்பல்
நீலம்சாம்பல்சிவப்புபச்சைசிவப்பு
நீலம்நீலம்பச்சைநீலம்பச்சை
சாம்பல்சாம்பல்பச்சைசாம்பல்சிவப்பு
 
வண்ணங்கள்
நேர்க்கோட்டுக் குறிகள்
நிகழ்வெண்
சிவப்பு
நீலம்
 
வெள்ளை
சாம்பல்
பச்சை