PDF chapter test TRY NOW

shutterstock_1125377942.jpg
 
பின்வரும் தரவுகள் ஆங்கிலப் பாடத்தில் \(25\) மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் குறிக்கிறது. அத்தரவுகளின் அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்.
 
67, 44, 76, 8667, 44, 9486, 76, 44, 94, 67, 44, 76, 6786, 94, 67, 44, 76, 86, 6744, 76, 44.
 
கேள்விகள்:
  
1. பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்?
 
2. ஆங்கிலப் பாடத்தில் எத்தனை மாணவர்கள் நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்?
 
3. ஆங்கிலப் பாடத்தில் எத்தனை மாணவர்கள் \(90\)க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்?