PDF chapter test TRY NOW
கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவானது \(100\) \(\text{மீ}\) ஓட்டப்பந்தயத்தில் விளையாட்டு வீரர்கள் ஓடிய நேரம் வினாடிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தரவிற்கு நேர்க்கோட்டுக்குறி அட்டவணை அமைத்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
10.3, 15.9, 14.5, 15.9, 10.3, 11.1, 15.9, 12.5, 13.2, 12.5, 10.3, 11.1, 12.5, 13.2, 15.9, 14.5.
1. எத்தனை விளையாட்டு வீரர்கள் 13.2 வினாடிகளில் இறுதிப் புள்ளியை அடைந்தனர்? .
2. பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் எத்தனை வினாடிகளில் முடித்தனர்?