PDF chapter test TRY NOW

1. ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் உள்ளனர். இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் விதம் பற்றிய தரவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இத்தரவுக்குப் பட விளக்கப்படம் வரைக.
 
பள்ளிக்கு வரும் விதம்
நடைப்பயணம்
மிதிவண்டி
ஈருளி
பேருந்து
மகிழுந்து
மாணவர்களின் எண்ணிக்கை
350
300
150
100
100
 
 
2. 26 மாணவர்களிடம் அவர்களது எதிர்கால விருப்பம் அறிய நேர்காணல் நடத்தப்பட்டது. அவர்களுடைய விருப்பங்கள் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
 
தொழில் நேர்க்கோட்டுக்குறிகள்
ஆசிரியர் IIIIII
விமானி III
வங்கி மேலாளர் IIII
மருத்துவர் III
பொறியாளர் IIII
மற்ற தொழில்கள் III
 
இத்தரவுகளுக்குப் பட விளக்கப்படம்  வரைக.
 
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.