PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. கொடுக்கப்பட்ட தரவுகளுக்குப் பட விளக்கப்படம் வரைக. உனக்கு ஏற்றாற்போல் அளவுத் திட்டத்தை எடுத்துக் கொள்க.
 
மாதம்
ஜூன்
ஜூலை
ஆகஸ்டு
செப்டம்பர்
விற்பனையான கணினிகளின் எண்ணிக்கை
\(300\)
\(450\)
\(600\)
\(550\)
 
 
2. மே மாதத்தில், சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்ட இடங்கள் குறித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பட விளக்கப்படம் ஒன்று வரைக (உனக்குத் தகுந்தாற்போல் அளவுத் திட்டத்தை எடுத்துக்கொள்க).
 
இடம்
மகாபலிபுரம்
வேடந்தாங்கல்
ஒகேனக்கல்
ஊட்டி
பயணிகளின் எண்ணிக்கை
\(20,000\)
\(15,000\)
\(40,000\)
\(35,000\)
 
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.