PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. ஒவ்வொரு கோளையும் சுற்றி வரும் நிலவுகளின் எண்ணிக்கைகள் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
 
கோள்கள் மெர்குரிவீனஸ் பூமி புதன் வியாழன் சனி யுரேனஸ் நெப்டியூன்
நிலவுகளின் எண்ணிக்கை \(0\)\(0\)\(1\)\(2\)\(28\)\(30\)\(21\)\(8\)
 
இத்தரவுக்குப் பட்டை வரைபடம் வரைக.
 
 
2. \(30\) முருங்கைக் காய்களின் நீளங்கள் (செ.மீ. இல்) பின் வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
 
நீளங்கள் (செ.மீ.)முருங்கைகக் காய்களின் எண்ணிக்கை
\(24\)IIII
\(25\)---
\(26\) ---
\(27\)IIIII
\(28\)---
\(29\)  IIIIIII
\(30\)IIIII
\(31\)IIII
 
இத்தரவுகளுக்குப் பட்டை வரைபடம் வரைக.
 
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.