PDF chapter test TRY NOW

பின்வரும் அட்டவணையில் நான்கு மாதங்களில் விற்கப்பட்ட இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
 
 
மாதம்
விற்பனையான இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை
மே
100
ஜூன்
200
ஜூலை
300
ஆகஸ்டு
500
 
கீழே உள்ள எந்த வரைபட அளவு அட்டவணையில் உள்ள தகவலுக்கான மிகவும் நியாயமான அளவைக் காட்டுகிறது ?