PDF chapter test TRY NOW
அசோக் மோட்டார்ஸ் இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாகும். அந்த நிறுவனத்தின் நுகர்வோர் வாகனங்களின் மாத விற்பனையை கீழே உள்ள அட்டவணை காட்டுகிறது. அட்டவணையை கவனித்து கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.
குறிப்பு: ஒரு வாகனம் 500 விற்கப்பட்ட வாகனங்களைக் குறிக்கிறது.
வாகனங்கள் | மாத விற்பனை |
இரு சக்கர வாகனம் | |
மகிழுந்து | |
பேருந்து | |
கூடு உந்து |
கேள்விகள்:
1. ஒரு மாதத்தில் எத்தனை இரு சக்கர வாகனங்கள் விற்கப்படுகின்றன?
2. ஒரு மாதத்தில் எத்தனை பேருந்துகள் விற்கப்படுகின்றன?
3. ஒரு மாதத்தில் எத்தனை கூடு உந்துகள் விற்கப்படுகின்றன?
4. அசோக் மோட்டார்ஸ் ஒரு மாதத்தில் 1490 மகிழுந்துகளை விற்றதாக ஒரு வணிக இதழ் தெரிவித்தது.
மேற்கண்ட கூற்று .
5. ஒரு மாதத்தில் மொத்தம் எத்தனை வாகனங்கள் விற்கப்படுகின்றன?