PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. பிருந்தா வெவ்வேறு பாடங்களின் அடைவுத்தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் விழுக்காடு பட்டை வரைபடமாகத் தரப்பட்டுள்ளது.
 
C_12.png
 
பட்டை வரைபடத்தை உற்றுநோக்கிப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
 
(i) செங்குத்துக்கோட்டில் \(1\) அலகு = \(\%\) மதிப்பெண்கள்.
 
(ii) பிருந்தா  பாடத்தில் மிகவும் அதிக மதிப்பெண் பெற்றுள்ளாள்.
 
(iii) பிருந்தா  பாடத்தில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளாள்.
 
(iv) அறிவியல் பாடத்தில் பிருந்தா பெற்ற மதிப்பெண் விழுக்காடு .
 
(v)  பாடத்தில் பிருந்தா \(60\%\) மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
 
(vi) பிருந்தா   பாடத்தைவிட  பாடத்தில் \(20\%\) அதிக மதிப்பெண் பெற்றுள்ளாள்.
 
 
2. ஓர் ஆண்டில் \(5\) நண்பர்கள் சேமித்த மொத்த தொகை பின்வரும் பட விளக்கப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தின் மதிப்பு \(100\). பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
 
ரூபி C_13.png
மலர்க்கொடி C_14.png
தஸ்னிம் C_15.png
குழலி C_13.png
இனியா C_16.png
                                ஒரு C_17.png ஆனது \(₹100\) ஐக் குறிக்கும்
 
(i) ரூபி மற்றும் தஸ்னிம் இவர்களின் சேமிப்புகளின் விகிதம் என்ன? i:i
 
(ii) குழலியின் சேமிப்பு மற்றும் மற்ற அனைவரின் சேமிப்புகளின் விகிதம் என்ன? i:i
 
(iii) இனியாவின் சேமிப்பு எவ்வளவு? \(₹\)
 
(iv) அனைத்து நண்பர்களின் சேமிப்புத்தொகையைக் காண்க? \(₹\)
 
(v) ரூபி மற்றும் குழலி ஆகியோர் ஒரே அளவுடைய தொகையைச் சேமித்தார்கள் என்பது சரியா, தவறா?