PDF chapter test TRY NOW

1. ஓர் ஆண்டில் ஒரு தீயணைப்பு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட அழைப்புகளின் எண்ணிக்கை பின்வரும் அட்டவணையில் உள்ளது.
 
அழைப்புகளின் வகை
நேர்க்கோட்டுக் குறிகள்
நிகழ்வெண்
கட்டடங்களில் தீ
IIIII
 
மற்ற வகை தீ
IIIIIIIII
 
ஆபத்தான கருவிகள் பயன்பாடு
 
\(7\)
ஆபத்திலிருந்து காத்தல்
 
\(4\)
தவறான அறிவிப்பு மணி
IIIIII
 
மொத்தம்
 
 
 
அட்டவணையை நிறைவு செய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும்.
 
(i) எந்த வகை அழைப்பு மிக அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது?
 
(ii) எந்த வகை அழைப்பு மிகக் குறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது?
 
(iii) பதிவு செய்யப்பட்ட மொத்த அழைப்புகள் எத்தனை?
 
(iv) எத்தனை அழைப்புகள் தவறான அறிவிப்பு மணிக்குப் பதிவு செய்யப்பட்டன?
 
 
2. மாணவர்கள் பள்ளியில் விளையாடும் பல விளையாட்டுகளை இந்தப் பட விளக்கப்படம் காட்டுகிறது.
 
 விளையாட்டு
 மாணவர்களின் எண்ணிக்கை
கோ-கோ C_7.png
கபடி C_8.png
கூடைப்பந்து C_9.png
கைப்பந்து C_10.png
வளைகோல் ஆட்டம்
(ஹாக்கி)
 C_7.png
ஒரு C_11.png \(10\) மாணவர்களைக் குறிக்கும்.
 
கீழே உள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்.
 
(i) மாணவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் விளையாட்டு எது?
 
(ii) கபடி விளையாடும் மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
 
(iii) மாணவர்கள் சம எண்ணிக்கையில் விளையாடும் இரு விளையாட்டுகள் எவை?
 
(iv) கோ-கோ மற்றும் ஹாக்கி ஆகிய விளையாட்டுகள் விளையாடும் மாணவர்களின் எண்ணிக்கையில் உள்ள வித்தியாசம் எவ்வளவு?
 
(v) மாணவர்களிடையே மிகக்குறைந்த விருப்பத்தைப் பெற்ற விளையாட்டு எது?