PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. ஒரு Motorcycle.png ஆனது 3000 இரு சக்கர வாகனங்களைக் குறித்தால், Motorcycle_5.png ஆனது  வாகனங்களைக் குறிக்கும்.
 
 
2. ஒரு Book.png ஆனது புத்தகக் கடையில் விற்கப்பட்ட 2500 புத்தகங்களைக் குறித்தால், Book_3.png ஆனது  விற்கப்பட்ட புத்தகங்களைக் குறிக்கும்.