PDF chapter test TRY NOW
கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டை வரைபடம், வெவ்வேறு பிரிவுகளில் பட்டப்படிப்பை முடித்த ஒரு குறிப்பிட்ட தெருவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.
இந்த பட்டை வரைபடத்தின் அடிப்படையில் பின்வருவனவற்றிற்கு பதிலளிக்கவும்.
1. அந்த தெருவில் கணக்கெடுக்கப்பட்ட மொத்த மக்களின் எண்ணிக்கை என்ன?
2. அந்தத் தெருவில் எத்தனை பேர் \(B.Sc.\) படித்திருக்கின்றனர்? .
3. \(B. A.\) மற்றும் \(B. D. S.\) படித்தவர்களின் மொத்த எண்ணிக்கை என்ன? .