PDF chapter test TRY NOW
1. மூன்று புள்ளிகள் ஒரு கோடமைப் புள்ளிகளாக இருக்குமாறு ஒரு கோடு
வரைக.
2. ஒரு கோடு வரைந்து, எவையேனும் \(4\) புள்ளிகளை அக்கோட்டில்
அமையாதவாறு குறிக்க.
3. மூன்று கோடுகள் ஒரே புள்ளி வழிச் செல்லுமாறு வரைக.
4. ஒரு புள்ளி வழிச் செல்லாத மூன்று கோடுகள் வரைந்து வெட்டும் புள்ளிகளின்
எண்ணிக்கையைக் காண்க.
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.