PDF chapter test TRY NOW
பின்வரும் கோணங்களைக் கோணமானியைப் பயன்படுத்தி வரைக.
(i) \(45^\circ\)
(ii) \(120^\circ\)
(iii) \(65^\circ\)
(iv) \(135^\circ\)
(v) \(0^\circ\)
(vi) \(180^\circ\)
(vii) \(38^\circ\)
(viii) \(90^\circ\)
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.