PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. இல் உள்ள கோட்டுத்துண்டுகளின் எண்ணிக்கை:
2. பின்வருவனவற்றுள் எது கோட்டுத்துண்டினைக் குறிக்கும்?
3.
படத்தில் உள்ள கோணத்தைக் குறிக்க எது சரியான முறை அல்ல?
4.
படத்தில், \(\angle AYZ = 45^\circ\) கதிரின் மீது அமைந்த புள்ளி \(A\)-ஆனது \(B\)-க்கு நகர்கிறது எனில் கோண அளவு \(\angle BYZ\) _________.
5.
(i) படத்தில் உள்ள ஒரு கோடமைப் புள்ளிகள்:
(ii) படத்தில் உள்ள ஒரு கோடமையாப் புள்ளிகள்:
(iii) படத்தில் எது ஒருங்கமைப் புள்ளி?