PDF chapter test TRY NOW
1. A மற்றும் B என்ற இரண்டு புள்ளிகள் வழியாகச் செல்லும் கோட்டினை எனக் குறிப்போம்.
2. புள்ளி B இலிருந்து புள்ளி A விற்குச் செல்லும் கோட்டுத்துண்டை
எனக் குறிப்போம்.
3. ஒரு கதிரானது முடிவுப் புள்ளிகளைப் பெற்றிருக்கும்.
4. படத்தைப் பார்த்துக் கோடிட்ட இடத்தை நிரப்புக.

(i) ‘A’, ‘O’ மற்றும் ‘B’ என்பன ஒரு புள்ளிகள்.
(ii) ‘A’, ‘O’ மற்றும் ‘C’ என்பன ஒரு புள்ளிகள்.
(iii) ‘A’, ‘B’ மற்றும் ‘C’ என்பன ஒரு புள்ளிகள்.
(iv) என்பது ஒருங்குப் புள்ளி.