PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. எந்தக் கோணம் அதன் நிரப்புக் கோணத்தின் இருமடங்கிற்குச் சமமாக இருக்கும்?
விடை:
கோணம் \(=\)
2. எந்தக் கோணம் அதன் மிகை நிரப்புக் கோணத்தின் மூன்றில் இரு மடங்கிற்குச் சமமாக
இருக்கும்?
விடை:
கோணம் \(=\)
3. இரண்டு கோணங்கள் மிகை நிரப்புக் கோணங்களாகவும், அதில் ஒரு கோணம் மற்றொரு
கோணத்தை விட \(20^\circ\) அதிகமாக உள்ளது எனில், அக்கோணங்களைக் காண்க.
விடை:
கோணங்கள் \(=\)
[குறிப்பு: கோணங்களை ஏறு வரிசையில் எழுதவும்.]
4. இரண்டு நிரப்புக் கோணங்கள் \(7:2\) என்ற விகிதத்தில் உள்ளன எனில் அக்கோணங்களைக்
காண்க.
விடை:
கோணங்கள் \(=\)
[குறிப்பு: கோணங்களை இறங்கு வரிசையில் எழுதவும்.]
5. இரண்டு மிகை நிரப்புக் கோணங்கள் \(5:4\) என்ற விகிதத்தில் உள்ளன எனில்,
அக்கோணங்களைக் காண்க.
விடை:
கோணங்கள் \(=\)
[குறிப்பு: கோணங்களை இறங்கு வரிசையில் எழுதவும்.]