PDF chapter test TRY NOW

1. கொடுக்கப்பட்டுள்ள படங்களில், நிரப்புக் கோணங்கள் அல்லது மிகை நிரப்புக் கோணங்களைக் கண்டறிக.
 
(i)
B_55.png
\(^\circ\)
   
(ii)
B_56.png
\(^\circ\)
   
(iii)
B_57.png
\(^\circ\)
   
(iv)
B_58.png
\(^\circ\)
 
 
2. படத்தில் உள்ள பின்வரும் கோணங்களுக்குப் பெயரிடுக.
 
B_59.png
 
(i) \(\angle 1 =\) i

(ii) \(\angle 2 =\) i

(iii) \(\angle 3 =\) i

(iv) \(\angle 1 + \angle 2 =\) i

(v) \(\angle 2 + \angle 3 =\) i

(vi) \(\angle 1 + \angle 2 + \angle 3 =\) i
 
 
3.  பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணங்களைக் காண்க.
 
(i) \(85^\circ\) \(=\) \(^\circ\)
 
(ii) \(90^\circ\) \(=\) \(^\circ\)
 
 
4.  பின்வரும் கோணங்களின் மிகை நிரப்புக் கோணங்களைக் காண்க.
 
(i) \(70^\circ\) \(=\) \(^\circ\)
 
(ii) \(95^\circ\) \(=\) \(^\circ\)