PDF chapter test TRY NOW
1. படம் \(ABCD\) என்பது ஒரு சதுரமாகும். \(A\) மற்றும் \(C\) ஐ இணைத்து ஒரு கோடு
வரைந்தால் உருவாகும் இரு முக்கோணங்கள் எவ்வகையைச் சார்ந்தது?
விடை:
2. \(90^\circ, 90^\circ, 0^\circ\) ஆகிய கோணங்களைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா? ஏன்?
விடை: \(90^\circ, 90^\circ, 0^\circ\) ஆகிய கோணங்களைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க