PDF chapter test TRY NOW

பின்வருவனவற்றுள் எவை இருசமபக்க முக்கோணத்தின் பக்கங்களாக அமையும் ?
 
1. 6 செ.மீ., 3 செ.மீ., 3 செ.மீ.
 
2. 5 செ.மீ., 2 செ.மீ., 2 செ.மீ.
 
3. 6 செ.மீ., 6 செ.மீ., 7 செ.மீ.
 
4. 4 செ.மீ., 4 செ.மீ., 8 செ.மீ.
Answer variants:
இருசமபக்க முக்கோணம்.
இரு சமபக்க முக்கோணம் அல்ல.