PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பொருத்துக:
 
வ.எண் வினாவிடை
1அனைத்துப் பக்கங்களும் வெவ்வேறானவை
2ஏதேனும் ஒரு கோணம் செங்கோணம்
3ஏதேனும் ஒரு கோணம் விரிகோணம்
4எவையேனும் இரு பக்கங்கள் சமம்
5மூன்று பக்கங்களும் சமம்
Answer variants:
அசமபக்க முக்கோணம்
இரு சமபக்க முக்கோணம்
சமபக்க முக்கோணம்
விரிகோண முக்கோணம
செங்கோண முக்கோணம்