PDF chapter test TRY NOW

பின்வருவனவற்றுள் எது சரியான கூற்று? ஏன்?
 
1. ஒவ்வொரு சமபக்க முக்கோணமும் ஓர் இருசமபக்க முக்கோணமாகும்.
 
2. ஒவ்வோர் இருசமபக்க முக்கோணமும் ஒரு சமபக்க முக்கோணமாகும்.