PDF chapter test TRY NOW

செங்குத்து கோடுகள் மற்றும் இணை கோடுகள் அன்றாட வாழ்வில் பயன்படுகின்றன.
 
கீழ்கண்ட வரைபடங்களைக் காணலாம்.
 
collage2.jpg
 
செங்குத்துக்கோட்டின் வரையறையை எடுத்துக்கோட்டுடன் பார்க்கலாம்.
இரண்டு கோடுகள் \(90^o\) கோணத்தில் ஒன்றையொன்று வெட்டிக்கொண்டால் அவை செங்குத்து கோடுகள் ஆகும்.
shutterstock_402381289.jpg
 
இணை கோடுகள்:
 
இணை கோடுகளை கீழ்கண்ட எடுத்துக்காட்டின் மூலம் காணலாம்.
 
collage1.jpg
இருகோடுகள் இணை கோடுகள் எனில் அவை ஒன்றையொன்று ஒரு தளத்தில் ஒருபோதும் வெட்டிக்கொள்ளது.
3.svg
 
கணித உபகரணப்பெட்டியில் முக்கோண வடிவில் இரண்டு மூலைமட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மூலைமட்டத்திலும் ஒரு செங்கோணம் உள்ளது
  • ஒவ்வொரு மூலைமட்டத்திலும் ஒரு செங்கோணம் உள்ளது.
  • ஒரு மூலைமட்டத்தின் கோணங்கள் \(30^°, 60^°, 90^°\)
  • மற்றொரு மூலைமட்டத்தின் கோணங்கள் \(45^°, 45^°, 90^°\)
Example:
shutterstock_1552389098.jpg
 
மூலைமட்டங்களின் சில பயன்கள்:
 
\(30^°, 45^°, 60^°, 90^°\) ஆகிய கோணங்களை அமைத்தல்.
 
இணைகோடுகள் மற்றும் செங்குத்துக்கோடுகள் வரைதல்.
 
வடிவங்களின் உயரங்களை அளத்தல்.