PDF chapter test TRY NOW

பின்வரும் பக்க அளவுகளைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலுமா? ஆம் எனில், அம்முக்கோணத்தின் வகையைக் குறிப்பிடுக.
 
1. \(8\) செ.மீ., \(6\) செ.மீ., \(4\) செ.மீ.
 
கொடுக்கப்பட்ட அளவுகள் மூலம் முக்கோணத்தை அமைக்க
 
2. \(10\) செ.மீ., \(8\) செ.மீ., \(5\) செ.மீ.
 
கொடுக்கப்பட்ட அளவுகள் மூலம் முக்கோணத்தை அமைக்க
 
3. \(2\) செ.மீ., \(1.3\) செ.மீ., \(3.5\) செ.மீ
 
கொடுக்கப்பட்ட அளவுகள் மூலம் முக்கோணத்தை அமைக்க