PDF chapter test TRY NOW
பின்வரும் பக்க அளவுகளைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலுமா? ஆம் எனில், அம்முக்கோணத்தின் வகையைக் குறிப்பிடுக.
1. \(6\) செ.மீ., \(6\) செ.மீ., \(4\) செ.மீ.
என்ற அளவுகள் முக்கோணத்தை .
2. \(3.5\) செ.மீ., \(3.5\) செ.மீ., \(3.5\) செ.மீ. என்ற அளவுகள் முக்கோணத்தை .
3. \(9\) செ.மீ., \(4\) செ.மீ., \(5\) செ.மீ. என்ற அளவுகள் முக்கோணத்தை .