PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மூன்று நேர்க்கோட்டுத்துண்டுகளால் அமைந்த ஒரு மூடிய உருவமே முக்கோணம் ஆகும்.
\(ABC\) என்ற முக்கோணத்தின் என்ற முக்கோணத்தின் அடிப்படைக் கூறுகள் பற்றி பார்க்கலலாம்.
 
Theory1.1.png
 
மேற்கண்ட முக்கோணம் \(ABC\)யில்,
  • \(A, B\) மற்றும் \(C\) என்பன மூலைகள்.
  • \(a, b\) மற்றும் \(c\) என்பன பக்கங்கள்.
  • \(x, y\) மற்றும் \(z\) என்பன உட்கோணங்கள்.
Example:
Theory1.2.png
Example:
Example:
  • \(A, B\) மற்றும் \(C\) என்பன மூலைகள்.
  • \(8\), \(5\) மற்றும் \(5\) அலகுகள் முக்கோணத்தின் பக்கங்கள்.
  • \(94°, 43°\) மற்றும் \(43°\) என்பன உட்கோணங்கள்.