PDF chapter test TRY NOW
ஊட்டியில் நடைபெற்ற பூக்கண்காட்சியில் முதல், இரண்டு, மூன்று மற்றும் நான்காவது நாட்களில் விற்ற நுழைவுச் சீட்டுகள் முறையே \(1,10,010\), \(75,070,\) \(25,720\) மற்றும் \(30,636\) ஆகும். \(4\) நாட்களிலும் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட மொத்த நுழைவுச் சீட்டுகள் எத்தனை என்பதைக் கண்டறிக.
விடை:
\(4\) நாட்களிலும் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட மொத்த நுழைவுச் சீட்டுகள் \(=\)