PDF chapter test TRY NOW
ஒரு காகித விற்பனை நிறுவனம் தன்னுடைய இருப்பில் உள்ள \(7,50,800\) குறிப்பேடுகளில் \(6,25,610\) குறிப்பேடுகளை ஓர் ஆண்டில் விற்பனை செய்துள்ளது எனில் அந்நிறுவனத்தில் விற்பனை ஆகாத குறிப்பேடுகளின் எண்ணிக்கையைக் காண்க. மற்றும் மரவுரு வரைபடம் வரைக.
விடை:
விற்பனை ஆகாத குறிப்பேடுகளின் எண்ணிக்கை \(=\)
மரவுரு வரைபடம்:
Answer variants: