PDF chapter test TRY NOW

ராம் என்பவர் \(5\) நாட்கள் செலவு செய்த பணங்கள் முறையே, \(₹\)200, \(₹\)340, \(₹\)220, \(₹\)150 மற்றும் \(₹\)600 எனில் ராம் செலவு செய்த மொத்த பணத்தை எண் கணித கோவை மற்றும் மரவுரு வரைபடம் மூலம் காண்க.
 
1. எண் கணித கோவை:
 
2. மரவுரு வரைபடம்: