PDF chapter test TRY NOW

ஒருவரின் மாத வருமானம் \(₹\)30000.  மேலும், அவர் \(₹\)9000 வாடகைக்கும் \(₹\)3500 உணவிற்கும் செலவு செய்கிறார் எனில் அவரிடம் மீதமுள்ள பணத்தின் எண் கோவை மற்றும் மரவுரு வரைபடம் வரைக.
 
1. எண் கணித கோவை:
 
2. மரவுரு வரைபடம்: