PDF chapter test TRY NOW
வாணி, கலா மற்றும் அவர்களுடைய மூன்று தோழிகள் மோர் கடைக்குச் சென்றனர். மேலும் \(9\) தோழிகள் அவர்களுடன் இணைந்து மோர் குடித்தனர். ஒரு குவளை மோரின் விலை \(₹ 6\) எனில், வாணி எவ்வளவு தொகை கொடுத்திருப்பாள்? வாணி \(₹ 84\) கொடுக்க வேண்டும் என்கிறாள். ஆனால் கலா \(₹ 59\) கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறாள். இதில் யார் கூறியது சரி?
விடை:
கொடுக்க வேண்டிய தொகை:
எனவே, கூறியது சரி ஆகும்.