PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. பின்வரும் எண் அமைப்பினை நிரப்புக.
\(9 − 1 =\) | |
\(98 − 21 =\) | |
\(987 − 321 =\) | |
\(9876 − 4321 =\) | |
\(98765 − 54321 =\) | |
\(-\)\(=\) |
அடுத்து வரும் எண் அமைப்பை எழுதுக.
2. ஒரு கம்பியின் நீளம் '\(12s\)’ \(\text {செ.மீ}\). அதைப் பயன்படுத்திப் பின்வரும் வடிவங்களை உருவாக்கினால் அவற்றின் பக்கங்களின் நீளத்தைக் காண்க.
(i) சமபக்க முக்கோணம் \(=\)
(ii) சதுரம் \(=\)
3. ஒரே அளவுள்ள சதுரக் கட்டங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட பின்வரும் செவ்வகங்கள் ஒரே
அளவு அகலமும் வெவ்வேறான நீளமும் கொண்டுள்ளன.
அளவு அகலமும் வெவ்வேறான நீளமும் கொண்டுள்ளன.
(i) \(P\), \(Q\), \(R\) மற்றும் \(S\) இல் எத்தனை சிறிய சதுரங்கள் உள்ளன?
\(P\) \(=\) | \(Q\) \(=\) |
\(R\) \(=\) | \(S\) \(=\) |
(ii) கீழ்க்காணும் அட்டவணையில் விடுபட்டக் கட்டங்களை நிரப்புக.
செவ்வகம் | \(P\) | \(Q\) | \(R\) | \(S\) | \(T\) |
அகலத்தைப் பொறுத்து சதுரங்களின் எண்ணிக்கை | \(2\) | \(2\) | \(2\) | \(2\) | |
நீளத்தைப் பொறுத்து சதுரங்களின் எண்ணிக்கை | \(1\) | \(4\) | \(3\) | \(x\) | |
செவ்வகத்தில் உள்ள மொத்த சதுரங்களின் எண்ணிக்கை | \(8\) | \(10\) |