PDF chapter test TRY NOW
1. அடுத்த இரண்டு அமைப்புகளை வரையவும் மற்றும் அட்டவணையை நிரப்பவும்.
வடிவங்கள் | முதலாம் அமைப்பு | இரண்டாம் அமைப்பு | மூன்றாம் அமைப்பு | நான்காம் அமைப்பு | ஐந்தாம் அமைப்பு |
சதுரங்கள் | \(1\) | \(2\) | \(3\) | ||
வட்டங்கள் | \(1\) | \(2\) | \(3\) | ||
முக்கோணங்கள் | \(2\) | \(4\) | \(6\) |
2. பின்வரும் உருவங்களை அமைக்க எத்தனை பனி இனிப்புக் குச்சிகள் தேவைப்படும்?
மாறியின் விதியை எழுதுக.
(அ) \(C\) இன் அமைப்பு
பனி இனிப்புக் குச்சிகள் \(=\)
மாறியின் விதி \(=\)
(ஆ) \(M\) இன் அமைப்பு
பனி இனிப்புக் குச்சிகள் \(=\)
மாறியின் விதி \(=\)
[குறிப்பு: விதியை எழுத \(y\) ஐ மாறியாக பயன்படுத்தவும்.]
3. ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவர்களை ஒரு குழுவிற்கு ஐந்து மாணவர்கள்
வீதம் அமைத்தால் \(p\) குழுக்களில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை யாது?
மாணவர்களின் எண்ணிக்கை \(=\)
4. அறிவழகன் அவரது தந்தையைவிட \(30\) வயது இளையவன். அறிவழகனின் வயதை அவரது
தந்தையின் வயதைக் கொண்டு எழுதவும்.
அறிவழகனின் வயது \(=\)
[குறிப்பு: \(x\) ஐ மாறியாக பயன்படுத்தவும்.]
5. ‘\(u\)’ என்பது இரட்டை எண் எனில் பின்வருவனவற்றை எவ்வாறு குறிப்பிடுவாய்?
(i) ‘ \(u\)’ இன் அடுத்த பெரிய இரட்டை எண் எது?
(ii) ‘ \(u\)’ இன் முந்தைய சிறிய இரட்டை எண் எது?