PDF chapter test TRY NOW

சுதந்திர தின விழாப் போட்டியின் போது மாணவர்கள் கூட்டு உடற்பயிற்சி செய்தனர். ஒரு வரிசையில் 16 மாணவர்கள் நிற்கின்றனர் எனில், \(a\) வரிசையில் 16×a மாணவர்கள் நிற்பர். இங்கே,  ஆனது மாறியாகும்.