PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. \(g\) ஒரு இரட்டைப்படை எண் எனில், அதற்கு முன்னர் வரும் ஒற்றைப்படை எண் .
  
2. \(p\) ஒரு ஒற்றைப்படை எண் எனில், அதற்கு முன்னர் வரும் இரட்டைப்படை எண்  .
 
[குறிப்பு: முதலில் மாறியை எழுதவும், அதன் பின் எண்ணை உள்ளிடவும்.]