PDF chapter test TRY NOW
1. ‘\(f\)’ இலிருந்து \(5\) ஐக் குறைத்தல் என்பதற்கான இயற்கணிதக் கூற்று .
2. ‘\(s\)’ ஐ \(5\) ஆல் வகுத்தல் என்பதற்கான இயற்கணிதக் கூற்று .
3. \(2m-10\) என்பதற்கான வாய்மொழிக் கூற்று .
4. தற்போது ‘\(A\)’ இன் வயது ‘\(n\)’ எனில் \(7\) ஆண்டுகளுக்கு முன்பு ‘\(A\)’ இன் வயது .
5. ‘\(p − 5\)’ ஆனது \(12\) எனில் ‘\(p\)’ இன் மதிப்பு .