PDF chapter test TRY NOW
1. \(c\) இன் மூன்று மடங்கை விட \(10\) அதிகம் எனும் கூற்று ‘\(3c + 13\)’ ஐக் குறிக்கிறது.
2. \(10\) அரிசிப் பைகளின் விலை '\(₹t\), எனில் \(1\) அரிசிப் பையின் விலை ‘\(₹\frac{t}{10}\)’ ஆகும்.
3. ‘\(x\)’ ஐ \(3\) ஆல் வகுத்தல், \(3\) ஐ ‘\(x\)’ ஆல் வகுத்தல் எனும் இரு கூற்றுகளும் சமமானவை.
4. \(q\) மற்றும் \(20\) இன் பெருக்கற்பலன் \(20q\).
5. \(y\) இன் \(7\) மடங்கிலிருந்து \(7\) ஐக் குறைத்தல் என்பது \(7y + 7\).