PDF chapter test TRY NOW

ஒரு இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வேலியின் நீளம் ‘492\(x\)’\(\text{மீ}\). அந்த இடத்தின் வடிவம் பின்வருமாறு இருந்தால் அதன் ஒரு பக்கத்தின் நீளம் என்னவாக இருக்கும்?
 
(i) சமபக்க முக்கோண இடம்
 
(ii) சதுர இடம்
 
விடை:
 
(i) சமபக்க முக்கோண இடத்தின் பக்க நீளம் \(=\) .
 
(ii) சதுர இடத்தின் பக்க நீளம் \(=\) .