PDF chapter test TRY NOW

கொடுக்கப்பட்டுள்ள வாய்மொழிக் கூற்றுக்கேற்ற இயற்கணிதக் கூற்றைக் கண்டறி.
 
1. 17 இலிருந்து x இன் 7 மடங்கை நீக்குக.
2. y இன் பாதியை 2 மற்றும் 3 இன் பெருக்கல் பலனுடன் கூட்டுக.
3. என்னிடம் 3 பென்சில்கள் உள்ளன. அதே போல் உன்னிடம் 10 பென்சில்கள் உள்ளன எனில், மொத்தப் பென்சில்களின் கூடுதல் என்ன?
1