PDF chapter test TRY NOW

1100 உடன் ‘t’ ஐக் கூட்டுக.
 
இயற்கணிதக் கூற்று:
 
2. ‘q’ இன் 4 மடங்கு
 
இயற்கணிதக் கூற்று:
 
3. 8 இலிருந்து ‘y’ ஐக் குறைக்க.
 
இயற்கணிதக் கூற்று:
 
4. ‘x’ இன் 2 மடங்குடன் 56 ஐக் கூட்டுக.
 
இயற்கணிதக் கூற்று:
 
5. ‘y’ இன் 9 மடங்கிலிந்து 4 ஐக் குறைக்க.
 
இயற்கணிதக் கூற்று: