PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. பின்வரும் அட்டவணையில் உள்ள வடிவங்கள் மற்றும் உருவங்களின் மதிப்பைக் காண்க.
மேலும் அவற்றின் கிடைமட்ட மற்றும் செங்குத்து வரிசைகளின் கூடுதலைச் சரிபார்க்க.
\(= 30\) | ||||
\(= 36\) | ||||
\(=\) | ||||
\(=\) | ||||
\(= 32\) | \(=\) | \(=\) | \(=\) | \(=\) |
2. பின்வரும் அட்டவணையில், கால் புடி (கபடி) விளையாட்டுத் தொடர் போட்டியில் வெற்றி பெற்ற
8 அணிகளின் முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அணிகள் | \(A\) | \(B\) | \(C\) | \(D\) | \(E\) | \(F\) | \(G\) | \(H\) |
பங்கேற்ற போட்டிகளின் எண்ணிக்கை | \(8\) | \(7\) | \(n\) | \(a\) | \(9\) | \(10\) | \(8\) | \(y\) |
வெற்றிப் பெற்றப் போட்டிகள் | \(5\) | \(6\) | \(4\) | \(7\) | \(b\) | \(6\) | \(x\) | \(3\) |
தோல்வி அடைந்த போட்டிகள் | \(k\) | \(m\) | \(6\) | \(2\) | \(3\) | \(c\) | \(4\) | \(6\) |
அட்டவணையில் உள்ள மாறிகளின் மதிப்பைக் காண்க.
\(A\) | \(B\) | \(C\) | \(D\) | \(E\) | \(F\) | \(G\) | \(H\) |
\(k =\) | \(m =\) | \(n =\) | \(a =\) | \(b =\) | \(c =\) | \(x =\) | \(y =\) |