PDF chapter test TRY NOW
கீழே கொடுக்கப்பட்டுள்ள மாறிகளுக்கான குறிப்புகளைப் பயன்படுத்திக் குறுக்கெழுத்துப்
புதிரை நிறைவு செய்க.
இடமிருந்து வலமாக | மேலிருந்து கீழாக |
\(x + 40\) இன் மதிப்பு \(100\) | ‘\(x\)’ என்பது \(1005\) ஐ \(6\) ஆல் பெருக்கக் கிடைப்பது |
‘\(t\)’ இலிருந்து \(7\) ஐக் கழிக்கக் கிடைக்கும் மதிப்பு \(31\). | \(t ÷ 7 = 5\) |
\(z\) என்பது \(5\) ஐ \(5\) முறை கூட்டக் கிடைப்பது | \(p\) என்பது முதல் \(3\) இலக்க எண்ணின் முன்னி |
\(v\) என்பது \(0\) என்ற முழு எண்ணுடன் ஓர் ஆண்டிலுள்ள நாட்களின் எண்ணிக்கையைக் கூட்டக் கிடைப்பது | \(z\) என்பது ஓர் ஆண்டில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை. (இலக்கங்கள் இடம் மாறி உள்ளன) |
\(k\) என்பது \(25\) உடன் \(24\) ஐக் கூட்டக் கிடைப்பது | \(k\) என்பது \(4\) இன் பதினொரு மடங்காகும் |
\(u\) என்பது \(11\) இன் இரு மடங்குடன் \(2\) ஐக் கூட்டக் கிடைக்கும் எண்ணானது, ஒரு நாளுக்குரிய மொத்த மணிகளின் எண்ணிக்கை | \(u\) என்பது \(23\) மற்றும் \(9\) இன் பெருக்கற்பலன் |
\(a\) என்பது \(40\) ஐ விட \(20\) அதிகம் | \(12\) மற்றும் \(5\) ஆகியவற்றின் பெருக்கற்பலனுடன் \(4\) ஐ கூட்டக் கிடைப்பது \(a\) ஆகும் |
\(s\) இலிருந்து \(1\) ஐக் கழிக்க \(246\) கிடைப்பது என்பது தமிழிலுள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை ஆகும் | \(m\) என்பது \(9\) இன் தொடரி |
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.