PDF chapter test TRY NOW

வளவன் 24 முட்டைகளை ₹ 96 இக்கு வாங்கினார். அவற்றில் 4 முட்டைகள் உடைந்து விட்டன. மீதியை விற்பனை செய்ததில் ₹ 36 நட்டம் எனில் ஒரு முட்டைக்கான விற்பனை விலை எவ்வளவு?
 
விடை:
 
ஒரு முட்டைக்கான விற்பனை விலை =₹