PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. அமுதா அவரது வீட்டில் தயார் செய்த ஊறுகாயை ஒரு பொட்டலம் ஒன்றுக்கு \(₹ 300\) என விலை
குறித்தார். ஆனால் ஒரு பொட்டலம் \(₹ 275\) இக்கு விற்பனை செய்தார் எனில் ஒரு பொட்டலத்திற்கு
அவரால் அளிக்கப்பட்ட தள்ளுபடி எவ்வளவு?
விடை:
தள்ளுபடி \(=₹\)
2. மங்கை ஒரு அலைபேசியை \(₹ 12585\) இக்கு வாங்கினார். அது கீழே விழுந்து பழுதாகி விட்டது.
அதைச் சரி செய்ய \(₹ 500\) செலவு செய்து அதை அவர் \(₹ 7500\) இக்கு விற்பனை செய்தார். அவருடைய
இலாபம் அல்லது நட்டம் காண்க.
விடை:
கிடைக்கப்பெற்ற ரூ.