
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. ரேகா என்பவர் ரூ.45000 ஒரு மடிகணினி வாங்கினார் அதனை ரூ.700 தள்ளுபடி மூலம் மற்றும் இலாபம் ரூ.1500 க்கு விற்றார் எனில், குறித்த விலையைக் காண்க;
கொடுக்கப்பட்டது:
அடக்க விலை = ரூ.45000
இலாபம் = ரூ.1500
தள்ளுபடி = ரூ.700
\text{விற்பனை விலை} = \text{இலாபம்} + \text{அடக்க விலை}
எனவே, விற்பனை விலை = 47000
\text{குறித்த விலை} = \text{விற்பனை விலை} + \text{தள்ளுபடி}
= 47000 + 700
எனவே, குறித்த விலை ரூ.47700
2. அன்பு என்பவர் ஒரு மேசையை ரூ.4000 வாங்கி அதன் ரூ.5000 க்கு விற்கிறார் மேலும், அதன் குறித்த விலை ரூ.5625 எனில் தள்ளுபடி காண்க.
கொடுக்கப்பட்டது:
அடக்க விலை = ரூ.4000
விற்பனை விலை = ரூ.5000
குறித்த விலை = ரூ.5625
\text{தள்ளுபடி} = \text{குறித்த விழி} - \text{விற்பனை விலை}
= 5625 - 5000
எனவே, தள்ளுபடி ரூ.625.