
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. ஒரு புத்தகம் ₹ 25 க்கு வாங்கி ₹ 40 க்கு விற்கபடுகிறது. எனில் இலாபம் அல்லது நட்டம் காண்க.
புத்தகத்தின் அடக்க விலை = ₹25
புத்தகத்தின் விற்பனை விலை = ₹40
இங்கு, விற்பனை விலை > அடக்க விலை.
எனவே, கணக்கின்படி இலாபம் கிடைக்கும்.
\text{இலாபம்} = \text{விற்பனை விலை} - \text{அடக்க விலை}
= 40 - 25
இலாபம் = ₹25
2. ஒரு வியாபாரி ₹120 வாங்கி ₹120 க்கு விற்கிறார் எனில் இலாபம் அல்லது நட்டம் காண்க.
இங்கு, அடக்க விலையும் விற்பனை விலையும் சமம்.
எனவே, இங்கு இலாபமும் நட்டமும் இல்லை.