
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. ஒரு மேசையானது ரூ.4500 இக்கு வாங்கப்பட்டு
ரூ.4800 இக்கு விற்கப்படுகிறது எனில் இலாபம் அல்லது
நட்டம் காண்க.
விடை:
கிடைக்கப்பெற்ற ரூ.
2. ஒரு பழ வணிகர் ஒரு கூடைப் பழங்களை ரூ.500 இக்கு வாங்கினார். எடுத்து வரும்போது சில பழங்கள் நசுங்கிவிட்டன. மீதம் உள்ள பழங்களை ரூ.480 இக்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
விடை:
கிடைக்கப்பெற்ற ரூ.